வட அமெரிக்கா
அமெரிக்க குடியுரிமை பெற விரும்புபவர்களுக்கு டிரம்பின் அதிரடி உத்தரவு
அமெரிக்காவில் 5 மில்லியன் டொலர் முதலீடு செய்தால் குடியுரிமை பெறும் வாய்ப்பை வழங்குவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவுக்கு 5 மில்லியன் டொலர் கொண்டு செல்வோருக்குப்...













