வட அமெரிக்கா
அமெரிக்க தேர்தல் – டிரம்பின் வெற்றிக்காக மஸ்க் செலவிட்ட தொகை வெளியானது
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனல்ட் டிரம்ப்பை வெற்றிபெறச் செய்ய உருவாக்கிய செயற்குழுவுக்கு Tesla நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க், 200 மில்லியன் டாலர் செலவிட்டதாக...