வட அமெரிக்கா
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ட்ரம்ப் ; வெளியேற்றப்பட்ட ஜனாநாய கட்சி உறுப்பினர்
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் புதன்கிழமை (மார்ச் 5) நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அதிபர் டிரம்ப் உரையாற்றிக்கொண்டிருந்தபோது எழுந்து நின்று அவருக்கு எதிராகக் குரல் எழுப்பிய ஜனநாயகக் கட்சியைச்...













