வட அமெரிக்கா
அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால் IVF செலவுகளை ஏற்றுக்கொள்ள உறுதிகூறிய டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரும் முன்னாள் அதிபருமான டோனல்ட் டிரம்ப், தாம் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் செயற்கைக் கருத்தரிப்பு சிகிச்சைக்கான செலவுகள் அனைத்தையும் தமது அரசாங்கமோ...