வட அமெரிக்கா
தற்போதைய FBI இயக்குநருக்குப் பதிலாக காஷ் பட்டேல் நியமனம் ; ட்ரம்ப் அறிவிப்பு
அமெரிக்காவின் எஃபிஐ (FBI) எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கேஷ் பட்டேல் எனும் இந்திய வம்சாவளி நபர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அடுத்த அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும்...