வட அமெரிக்கா
தென்சீனக்கடலில் பதற்றம் அதிகரிப்பு – ஏவுகணை கட்டமைப்பு தொடர்பில் அமெரிக்காவின் தீர்மானம்
அமெரிக்கா, பிலிப்பீன்சில் வைத்துள்ள நடுநிலை தூரத்துக்கு ஏவுகணையைப் பாய்ச்சக்கூடிய ஏவுகணைக் கட்டமைப்பு முறை இப்போதைக்கு மீட்டுக்கொள்ளும் எண்ணத்தில் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா குரல் எழுப்பிவரும் வேளையில்...