செய்தி
வட அமெரிக்கா
டிரம்பின் உத்தரவை எதிர்த்து அமெரிக்கக் கொடியை எரித்த நபர் கைது
ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்ய அமெரிக்கக் கொடியை எரித்த ஒரு போராட்டக்காரர் வெள்ளை மாளிகைக்கு அருகில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்....