வட அமெரிக்கா
நூற்றாண்டு பழமையான கணிதப் பிரச்சினையை தீர்த்த அமெரிக்கா வாழ் இந்திய மாணவி
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழகத்தில் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர் நூற்றாண்டு பழமையான கணிதப் பிரச்சினையைத் தீர்த்துள்ளார். தற்போது விண்வெளி பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்று வரும்...













