இன்றைய முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
கோகோ கோலாவில் பிளாஸ்டிக் துகள் – அமெரிக்காவில் 10,000 டின்கள் அவசர மீளக்கோரல்
அமெரிக்காவில் 10,000 கோகோ கோலா குளிர்பான டின்களை கோகோ கோலா நிறுவனம் மீளக்கோர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குளிர்பானத்தில் பிளாஸ்டிக் துகள் கலந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தாமாக முன்வந்து...













