வட அமெரிக்கா
பல நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகி வரும் ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பல நாடுகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, மூன்று பிரிவுகளின் கீழ் பொருத்தமான பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்...