செய்தி
வட அமெரிக்கா
நடுத்தர வருமானக் குடும்ப மாணவர்களுக்கு இலவச கல்வி – ஹார்வர்டு பல்கலைக்கழகம்
ஆண்டுதோறும் $200,000 அல்லது அதற்கும் குறைவாக சம்பாதிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இலவச கல்விக் கட்டணத்தைப் பெறுவார்கள் என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. ஹார்வர்ட் நிர்வாகம், கல்வியை...