மத்திய கிழக்கு
முக்கிய செய்திகள்
பணயக் கைதிகள் 13 பேரை விடுவிக்க தயாராகும் ஹமாஸ்
ஹமாஸ் பணயக் கைதிகளாக தடுத்து வைத்துள்ளவர்களில் 13 பேர் விடுக்கப்படவுள்ளனர். இன்றைய தினம் அவர்கள் விடுவிக்கவுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது. பணயக் கைதிகளை விடுவிப்பதற்கும், பாலஸ்தீனியர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும்...