இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் பூனை இறந்ததால் தற்கொலை செய்து கொண்ட 32 வயது பெண்
உத்தரபிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது செல்லப் பூனையின் மரணத்தால் மனமுடைந்து, அது மீண்டும் உயிர்பெறும் என்ற நம்பிக்கையில், அதன் உடலை இரண்டு நாட்கள்...