இலங்கை
செய்தி
இலங்கை தொழிலாளர்களால் வெளிநாட்டிலிருந்து அனுப்பும் பணம் தொடர்பில் முக்கிய தகவல்
வெளிநாடுகளிலிருந்து இலங்கைத் தொழிலாளர்களால் அனுப்பப்படும் பணத்திற்கு வரி அறவிடப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற வரவு செலவுத் திட்டம்...