செய்தி
மலையகத்தில் தீப்பிடித்து எரிவதை பார்த்தவர் மயங்கிவிழுந்து மரணம்!!
பூண்டுலோயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சீன் தோட்ட மேற் பிரிவில் அதிர்ச்சிக்கு உள்ளாகி தரையில் விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தான் வசிக்கும் இலக்கம் நான்கு தொடர்...