உலகம்
செய்தி
உலகின் முதல் 3 பணக்கார பில்லியனர்கள் பட்டியலில் இணைந்த மார்க் ஜுக்கர்பெர்க்
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், உலகின் முதல் மூன்று பில்லியனர்களில் முதன்முறையாக $242 பில்லியன் நிகர மதிப்புடன் ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். ஹுருன் குளோபல்...













