உலகம்
செய்தி
சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக துனிசியாவில் பலர் மருத்துவமனையில் அனுமதி
துனிசியாவின் தெற்கு நகரமான கேப்ஸில் (Gabes) டஜன் கணக்கான மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் அருகிலுள்ள ரசாயன தொழிற்சாலையிலிருந்து வரும் புகை சுவாசக்...













