செய்தி
மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
இந்தியாவின் மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி அனைத்துலக விமான நிலையத்துக்கு புதன்கிழமையன்று (நவம்பர் 13) வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பயணி ஒருவர் வெடிக்கும் பொருள்களைக் கொண்டு...













