இலங்கை
செய்தி
யாழில் பெண் ஒருவர் கம்பி வலையால் சுற்றப்பட்ட பொதுக் கிணற்றில் சடலமாக மீட்பு
பருத்தித்திறை பொலீஸ் பிரிவில் கற்கோவளம் வராத்துப்பளை பகுதியில் பெண் ஒருவரது சடலம் கம்பி வலையால் மூடப்பட்ட பொதுக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்...













