இந்தியா
செய்தி
நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜாமீன் வழங்கிய ஹைதராபாத் நீதிமன்றம்
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திலுள்ள திரையரங்கில் கடந்த மாதம் புஷ்பா 2 படம் பார்க்க அல்லு அர்ஜுன் வந்திருந்தபோது, அவரைக் காணச் சென்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி...













