ஆசியா
செய்தி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு உதவிய உலக நாடுகள்
மியான்மரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் சுமார் 1,700 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்நிலையில் இந்தியா, சீனா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட...