ஆப்பிரிக்கா
செய்தி
கென்யாவில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் தாக்குதல்
கென்யாவின் தலைநகர் நைரோபியில் கடந்த வாரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஒரு வலைப்பதிவரின் மரணம் தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த நான்கு மாதங்களில் 20 பேர்...













