இலங்கை
செய்தி
திருகோணமலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்
திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக காவல்துறையினர்...













