உலகம்
செய்தி
ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. பாகிஸ்தான், இந்தியாவிலும் உணரப்பட்டதாக தகவல்
ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த வாரம் பேரிழப்பை ஏற்படுத்திய நிலநடுக்கத்தின் சுவடுகள் மறையும் முன்பே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு தென்கிழக்கு ஆப்கானிஸ்தானின்...













