ஆஸ்திரேலியா
செய்தி
டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பால் கடும் கோபத்தில் ஆஸ்திரேலிய நிபுணர்கள்
கர்ப்ப காலத்தில் அசிடமினோபென் பயன்படுத்துவது ஆட்டிசம் அபாயத்தை அதிகரிக்கிறது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கூற்றுக்கு ஆஸ்திரேலிய நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் பாராசிட்டமால் என்று...