செய்தி
விளையாட்டு
IPL Match 25 – தோனி தலைமையிலான சென்னை அணி படுதோல்வி
ஐபிஎல் 2025 சீசனின் 25வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின....