இலங்கை
செய்தி
கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி
கணவருடன் ஏற்பட்ட தகராறில் மனைவி இரும்பு கம்பியால் தாக்கி கணவனை படுகொலை செய்துள்ளார். தெல்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடகம்மெத்த பிரதேசத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. உடகம்மெத்த, கோமகொட...