இலங்கை
செய்தி
தேர்தல் அமைதியாக நடைபெற வேண்டும் என வேண்டி யாழில் சர்வமத பிரார்த்தனை
நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் அமைதியாகவும் வன்முறைகள் அற்ற முறையில் நடைபெறவேண்டியும் மக்கள் அனைவரும் தமது ஐனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டியும் யாழ்ப்பாணத்தில் சர்வமத தலைவர்களால் பிரார்த்தனைகள் முன்னேடுக்கப்பட்டது...