இலங்கை
செய்தி
இலங்கையில் யானையின் தாக்குதலால் நபர் ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்!
திருகோணமலை -அக்போபுர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேரமடுவ காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில் (17) நேற்றிரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்...













