ஆசியா
செய்தி
மியான்மரில் நிலநடுக்கதிற்கு மத்தியில் குழந்தையை பெற்றெடுத்த தாய்லாந்து பெண்
மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மத்தியில், தாய்லாந்து பெண் ஒருவர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டபோது, உருளும் படுக்கையில் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார். மியான்மரை மையமாகக் கொண்ட 7.7...













