செய்தி
எகிப்தில் சமைக்காத மூன்று பாக்கெட் நூடுல்ஸை சாப்பிட்ட சிறுவன் பரிதாபமாக மரணம்
எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் சமைக்கப்படாத மூன்று பாக்கெட் இன்ஸ்டன்ட் நூடுல்ஸை சாப்பிட்டதால், ஹம்சா எனும் 13 வயதுச் சிறுவன் உயிரிழந்துள்ளார். உறைந்த நிலையில் உலர்த்தப்பட்ட நூடுல்ஸ் சிறுவனின்...













