இலங்கை
செய்தி
இலங்கையில் சில மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை – மக்களை வெளியேறுமாறு அறிவுறுத்தல்
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கண்டி, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு 3ஆம் நிலை மண்சரிவு முன் எச்சரிக்கை (சிவப்பு எச்சரிக்கை) விடுக்கப்பட்டுள்ளது. பதுளை,...