ஆசியா
செய்தி
ஆப்கானிஸ்தான் முழுவதும் முடங்கிய தொலைத்தொடர்பு சேவைகள்!
ஆப்கானிஸ்தானில் நாடு தழுவிய ரீதியில் தொலைத் தொடர்பு சேவைகள் முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்நாட்டில் அரசமைத்துள்ள தலிபான்கள் ஃபைபர்-ஆப்டிக் இணைய இணைப்புகளைத் துண்டிக்கத் தொடங்கிய சில வாரங்களுக்குப் பிறகு...













