இலங்கை
செய்தி
சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வ விஜயம் மேற்கொள்ளும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்
இலங்கையின் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெரத்(Vijitha Herath), நவம்பர் 8 முதல் 11, 2025 வரை சவுதி அரேபியாவின்(Saudi Arabia) ரியாத்திற்கு(Riyadh)...













