ஐரோப்பா
செய்தி
ஜெர்மனியில் கல்வி கற்க விரும்பும் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு
ஜெர்மனியில் கல்வி கற்க விரும்பும் மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 11,904 யூரோ வரை வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஜனவரி...