ஐரோப்பா
செய்தி
துருக்கியில் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள மற்றுமொரு பாதிப்பு!
துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தப்பியவர்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூடாரங்களிலும் கொள்கலன்களிலும் வசித்துவந்த 14 பேர் வெள்ளத்தில் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் வெள்ளத்தில் சிக்கியிருப்பதாகக்...













