செய்தி
தமிழ்நாடு
5 ஏக்கர் தைல மர தோட்டத்தில் திடீர் தீ விபத்து
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தாலுகா தச்சங்குறிச்சி சவேரியார்பட்டியில் சைவராஜ் சாரதா அந்தோனிசாமி செல்வம் என்ற நால்வருக்கு சொந்தமான 5 ஏக்கர் தைலமரத் தோட்டத்தில் திடீர் தீ விபத்து...













