உலகம்
செய்தி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விபத்துக்குள்ளான மருத்துவ ஹெலிகாப்டர்
கலிபோர்னியாவின் சாக்ரமெண்டோவில் உள்ள நெடுஞ்சாலையில் மருத்துவ ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்....













