செய்தி
தொலைபேசியை பறித்த அதிபர்… அவமானத்தில் மாணவன் எடுத்த விபரீத முடிவு!
பாடசாலை மாணவனின் தொலைபேசியினை அதிபர் பறித்தமையினால் மாணவன் நஞ்சருந்தி தற்கொலை செய்ய முயன்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று வவுனியா பூவரசங்குளத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி...













