இலங்கை
செய்தி
நாட்டின் பல பகுதிகளுக்கு நாளையும் மழை
நாட்டின் பல பகுதிகளில் நாளைய தினம் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா...