செய்தி
செயற்கை கருவூட்டல் சிகிச்சையின் போது நடந்த தவறு; இந்தியப் பெண்ணுக்கு இழப்பீடு
சுவிட்சர்லாந்தில் வாழும் இந்தியப் பெண் ஒருவருக்கு செயற்கை கருவூட்டல் சிகிச்சையின்போது நடந்த தவறுக்காக இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த ஒரு பெண் தற்போது சுவிட்சர்லாந்தில் வாழ்ந்துவருகிறார். இயற்கையாக...













