உலகம்
செய்தி
சிறை பிடித்த 28 பணயக்கைதிகளில் 21 பேரின் உடல்களை ஒப்படைத்த ஹமாஸ்!
அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கொண்டுவரப்பட்ட அமைதி ஒப்பந்தத்தின் கீழ் மற்றுமொரு பணயக் கைதியின் உடலை ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலிடம் ஒப்படைத்துள்ளனர். தான்சானிய பணயக்கைதி ஜோசுவா மொல்லலின் (Joshua Mollel)...













