இன்றைய முக்கிய செய்திகள்
ஐரோப்பா
செய்தி
40 புகலிடக் கோரிக்கையாளர்களை அல்பேனியாவுக்கு நாடு கடத்திய இத்தாலி
நாடுகடத்தப்படுவதற்காகக் காத்திருக்கும் 40 புகலிடக் கோரிக்கையாளர்களை இத்தாலி அல்பேனியாவிற்கு அனுப்பியுள்ளது. அங்கு அவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்படும் வரை இத்தாலி நடத்தும் தடுப்பு மையங்களில்...