செய்தி
துஷ்பிரயோகத்தை ஆயுதமாக பயன்படுத்தி வரும் ரஷ்யா: முதல் பெண்மணி ஒலேனா ஜெலென்ஸ்கா குற்றச்சாட்டு
ரஷ்யா உக்ரைனில் பலாத்காரத்தை போர் ஆயுதமாக பயன்படுத்துவதாக உக்ரைன் முதல் பெண்மணி குற்றம்சாட்டினார். உக்ரைனில் ஒரு வருடத்தைக் கடந்து நடந்துவரும் போரில், ரஷ்ய துருப்புக்கள் செய்த 171...