ஐரோப்பா
செய்தி
பிரித்தானியாவில் அச்சுறுத்தும் எலிகள் – மக்களுக்கு விசேட அறிவிப்பு
பிரித்தானியாவில் ஒரு பிரபலச் சுற்றுலாத்தலத்தில் பூனைகள் அளவு பெரிதாக உள்ள எலிகளால் கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இந்த எலிகள் பாறைகளை அரிப்பதாக அஞ்சப்படுகிறது. டென்பை (Tenby)...