இலங்கை 
        
            
        செய்தி 
        
    
								
				சூடானில் இருந்து இலங்கையர்கள் வெளியேற மறுப்பு
										சூடான் குடியரசில் தற்போது தங்கியுள்ள 18 இலங்கையர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவதை நிராகரித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறுகையில்,...								
																		
								
						 
        












