இலங்கை
செய்தி
ரெஜினோல்ட் குரே கொலைசெய்யப்பட்டார்!! மைத்திரி பகீர் தகவல்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை. அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனை தெரிவிப்பதற்கு தான் அச்சப்படப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று...













