உலகம்
செய்தி
மோசடி, துஷ்பிரயோக குற்றச்சாட்டு – வெளிநாட்டு தத்தெடுப்புக்களை நிறுத்திய தென்கொரியா!
வெளிநாட்டவர்கள் குழந்தைகளை தத்தெடுப்பதை நிறுத்தவுள்ளதாக தென்கொரியா அறிவித்துள்ளது. வெளிநாட்டு தத்தெடுப்புகளுடன் தொடர்புடைய பரவலான மனித உரிமை மீறல்களை கண்டறிதல் மற்றும் இழப்பீடுகளை உறுதி செய்வதில் சியோல் தோல்வியடைந்ததாக...













