இலங்கை
செய்தி
இலங்கையில் பெற்ற தாயை தேடும் பிரான்ஸ் பெண்
தனுஷிகா ஜெயந்தி 1992 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி அவிசாவளை வைத்தியசாலையில் பிறந்து தற்போது பிரான்சில் வசிக்கின்றார். இளம் பிரான்ஸ் நாட்டு ஜோடியினால் தத்தெடுப்புக்கு...