உலகம்
செய்தி
காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையை இஸ்ரேலியப் படைகள் முற்றுகை
காஸா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிஃபா மருத்துவமனையை குறிவைத்து இராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் மற்றும் டாங்கிகள்...













